இடுகைகள்

டிசம்பர் 18, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் பிரிவும் மௌனமும் ...!!!

என் கவிதை எல்லாம் .... வலியாகவும் அழகாகவும் ... என்கிறார்களே - அவர்களுக்கு  தெரியப்போகிறதா .....? அழகுக்கு காரணம் .... உன் முகமும் நினைவும் ... வலிக்கு காரணம் ... உன் பிரிவும் மௌனமும் ...!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

நீ பிரிந்து போன .... நினைவுகளை நினைக்கிறேன்... கண்ணில் கண்ணீராக வருகிறது ... எண்ணங்களில் கவிதையாக ... வருகிறாய் .....!!! உன்னால் நான் நல்ல ... ஒரு பட்டம் பெற்று விட்டேன் ... காதல் பைத்தியம் .... சொல்பவர்கள் பாவம் .... இழந்த காதலை மதிக்க ... தெரியாதவர்கள் ....!!! + உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

அதுவே என் காதலி ...!!!

நீ என்னை காதலிக்காமல் .... இருந்துவிட்டு போ .... எனக்கு ஒரு கவலையும் ... இல்லை .....!!! என்னை காதலித்த ... காலத்தில்  கவிதையையும் ... காதலித்தாய் - எப்போதும் ... கவிதையையும் காதலி ... அதுவே என் காதலி ...!!! + இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!

காதல் விண்ணப்பம் ....!!!

என்னவளே ஒருமுறை  சொல் என்னை காதலிக்கிறேன்  என்று - அன்றிலிருந்து ... என் மறு பிறவியை பார்ப்பாய் ....!!! நான் எழுதுவது கவிதை  என்று நினைக்காதே .... உன்னிடம் நான் கேட்கும் ... காதல் விண்ணப்பம் ....!!! + இதயத்தில் காதலியில்லை  காதல் இருக்கிறது ....!!!

என்னவளின் இதயத்துக்குள் ...

ஒவ்வொரு பெண்ணின் .. இதயத்துக்குள் காதல் ... பொக்கிஷம் இருக்கிறது ....!!! என்னவளின் இதயத்துக்குள் ... காதல் பிரபஞ்சமே இருக்கிறது ... அதுதான் அவள் கோள்களை போல் ... என்னை சுற்ற வைக்கிறாள் ... இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!! + இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!

காலமெல்லாம் காதல் வாழும் ....!!!

ஒவ்வொரு பெண்ணின் .. இதயத்துக்குள் காதல் ... பொக்கிஷம் இருக்கிறது ....!!! என்னவளின் இதயத்துக்குள் ... காதல் பிரபஞ்சமே இருக்கிறது ... அதுதான் அவள் கோள்களை போல் ... என்னை சுற்ற வைக்கிறாள் ... இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!! + இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!

இதயத்தை பரிமாறுங்கள் ....

அவளின் அனுமதி இல்லாமல் .... அவள் இதயத்தை திருடியதான் ... என் அனுமதி இல்லாமல் ... என் இதயத்தை தந்துவிட்டால் ,....!!! காதலோடு .... இதயத்தை பரிமாறுங்கள் .... காலமெல்லாம் காதல் ... வாழும் ....!!! இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!

காதல் இருக்க பயபேன் ...?

காதல் இருக்க பயபேன் ...? காதலித்துக்கொண்டே இரு ... எல்லாமே காதலி தான் ....!!! நான் விட்ட தவறு .... காதலியை இதயத்தில் ... வைத்திருக்காமல் .... இரத்த சுற்றோட்டமாக ... வைத்திருந்தது தான் ....!!! இதயத்தில் காதலியில்லை காதல் இருக்கிறது ....!!!