என்னவளின் இதயத்துக்குள் ...
ஒவ்வொரு பெண்ணின் ..
இதயத்துக்குள் காதல் ...
பொக்கிஷம் இருக்கிறது ....!!!
என்னவளின் இதயத்துக்குள் ...
காதல் பிரபஞ்சமே இருக்கிறது ...
அதுதான் அவள் கோள்களை போல் ...
என்னை சுற்ற வைக்கிறாள் ...
இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
இதயத்துக்குள் காதல் ...
பொக்கிஷம் இருக்கிறது ....!!!
என்னவளின் இதயத்துக்குள் ...
காதல் பிரபஞ்சமே இருக்கிறது ...
அதுதான் அவள் கோள்களை போல் ...
என்னை சுற்ற வைக்கிறாள் ...
இடைக்கிடையே வக்கிறமடைகிறாள்....!!!
+
இதயத்தில் காதலியில்லை
காதல் இருக்கிறது ....!!!
கருத்துகள்
கருத்துரையிடுக