இடுகைகள்

நவம்பர் 17, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரும்பவில்லை ....!!!

என் நண்பர்களுக்கு ... உன்னை எப்படி கூறுவது .... காதலி என்று சொல்ல .. உன் பதில் வரவில்லை ...!!! நட்பு என்று சொல்ல ... என் இதயம்... விரும்பவில்லை ....!!!

விரும்பவில்லை ...!!!

எனக்கு நன்றாக புரிகிறது ... நீ என்னை விரும்பவில்லை ...!!! உன்னை  என் இதயத்தில் ... இருந்து விட்டால் தானே .... காதலிப்பாய்  .....!!!

வேண்டாம் உன் பதில் ...!!!

நித்தம் நித்தம் .... மரண குழிக்குள் சென்று .. வருகிறேன் - இன்று நீ பதில் சொல்வாய் என்று ....!!! உன் பதில் உண்மையாக .... என்னை குழிக்குள் தள்ளாது.... என்று நம்புகிறேன்..... வேண்டாம் உன் பதில் ...!!! 

நீயே உணர்வாய் ...!!!

எத்தனை நாள் ... நானே உன்னை.... காதலிப்பது .... ஒரு முறை எனக்கு சந்தர்பம் தந்துபார் .....!!! உன்னை விட நான் உன்னை அதிகமாக நேசிப்பதை ... நீயே உணர்வாய் ...!!!