ஏன் இப்போ மின் வெட்டு ..? இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஆகஸ்ட் 05, 2017 உன் கண்ணீல் மின்சார சக்தி என் இதயத்தில் மின் அதிர்வு ஏன் இப்போ மின் வெட்டு ..? ------- நீ தரும் வலியை யாருடன் பரிமாறுவேன் உன்னிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறேன் ------ கவிப்புயல் இனியவன் மேலும் படிக்கவும்