இடுகைகள்

நவம்பர் 16, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!

ஏழ்மை ....!!! வாழ்க்கையில் அனுபவசாலி ... ஏழ்மையை சந்திக்காமல் ... சாதனைக்கு இடமில்லை ....!!! சாதனையின் பின் ... ஏழ்மையை சந்தித்தோர் ... ஏழ்மையின் இறந்த காலத்தை ... இறக்கவைத்தவர்களே ....!!! ஏழ்மை நிலையானது இல்லை ...!!! சாதனையின் அஸ்திவாரம் ஏழ்மையே ...!!!

குறட்கூ கவிதைகள்

குறட்கூ கவிதைகள்  ------------------------------ என்பது இரண்டடிகளைக் கொண்ட பா வகையாகும்.  முதலடியில் இரண்டு சீர்களும் இரண்டாம் அடியில் இரண்டு சீர்களும்  சேர்ந்து கூட்டாக அமையும் ஈரடிக்கவிதையாக அமையும் ....!!! காதல்    நினைவுகளில் வாழ்கிறது நிம்மதியை  தொலைக்கிறது ^^^^^ சுபமுகூர்த்தத்தில்   திருமணம் காதல்   கரிநாள் ஆனது ^^^^^ தொலைபேசி   மணி அழைக்கிறது கட்டணநிலுவை   பூச்சியம் ^^^^^ நித்திரையில்  சிரித்தேன் திட்டிஎழுப்பினார்  அம்மா ^^^^^ குறட்கூ கவிதைகள் கே இனியவன்

குறட்கூ கவிதைகள்

காதல் நினைவுகளில்  வாழ்கிறது  நின்மதியை   தொலைக்கிறது

கண்ணீரால் நனைகிறாய் ...!!!

நீ பிரிந்து செல்லவில்லை .... என் இதயத்தை பிரித்து ... கொண்டு சென்றுவிட்டாய் ...!!! தவளை தண்ணீர்ரால் ... கெடும் - காதல் கண்ணீரால் கெடும் ......!!! இறைவா ... நீ விட்ட தவறு மனிதனை படைத்தது அல்ல ... காதலை படைத்தது ....!!! + கஸல் கவிதை தொடர் கவிதை எண் 746   

என்னை மன்னித்துவிடு .... !!!

நான் உன்னை காதலிக்காமல் காயப்படுத்தினால் ... என்னை மன்னித்துவிடு .... !!! நீ என்னை காதலிக்கிறாய் ... என்று நினைத்து நான் ... காயப்பட்டுக்கொண்டு ... இருக்கிறேன் ....!!!