இடுகைகள்

மே 30, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை வைத்திருந்த வலி புரியும் ....!!!

ஆயிரம் கவிதையை .... வலியோடு எழுதினாலும் .... அரைவாசி வலியையே.... எழுத முடிகிறது .....!!! கடுமையான வலியை.... எழுத மனம் துடிக்கும் .... வரிகள் போட்டி போடும் .... இதயம் தடுக்கும் ..... அதற்குதானே உன்னை .... வைத்திருந்த வலி புரியும் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்