இடுகைகள்

செப்டம்பர் 13, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ காதலியில்லை என்தோழி 02

நீ காதலியில்லை என்பதை ...... யாரும் நம்புவதாய் இல்லை ..... இத்தனை அழகியை யார் தான் ..... நம்புவார்கள் ..........??? உன்னோடு கைகோர்த்து ...... நடக்க ஆசைப்படுகிறேன் ...... நரிகள் உள்ள இருட்டு உலகில் ..... சற்று பயமாகவும் இருக்கிறது ..... இன்னும் நாம் நட்பாய் இருப்போம் ..... நிச்சயம் ஒருநாள் நிகழும் ......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 02 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நண்பனை காணாத வரை....!!!

கடவுள் இல்லை என்றேன் நண்பனை காணாத வரை.....!!! வாழ்க்கையே இல்லை என்றேன், நண்பனை காணாத வரை......!!! உலகமே   பொய் என்று நினைத்தேன் நண்பனை காணாத வரை காதல் தான் பெரிது ..... என நினைத்தேன் நண்பனை காணாத வரை....!!!

நீ காதலியில்லை என்தோழி

வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து  உறவுவந்தால்  ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ 

நீ காதலியில்லை என் தோழி

கடந்த காதல்

தூறலும் இல்லை ..... மழை சாரலும் இல்லை....  நான் மட்டும் நனைந்து .... போகிறேன் …. உன் நினைவுகளின் .... வலிதந்த........................ கண்ணீரால் ..........!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை ^ உதட்டால் பேசியதை .... மறந்து விடலாம்....... உள்ளத்தால் பேசியதை .... உணர்வோடு இணைந்ததை .... எப்படி மறப்பது .....? ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை