இடுகைகள்

செப்டம்பர் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்காமல் இறந்துவிட கூடாது ..

காதலிக்காமல் இறந்துவிட கூடாது ... சரியா தவறா ...? ஏற்போமா ஏற்பாளா ....? இதயத்தில் ஆயிரம் .... கேள்விகள் சந்தேகங்கள் .... காதல் என்றால் சந்தோசம் ... இல்லை என்றால் என்னில் .... எனக்கே சந்தேகம் .....? காதல்  கிடைப்பது பெரித்தில்லை .... காப்பாற்றுவதே பெரிது ..... திருமணமாகாமல் இறக்கலாம் .... காதலிக்காமல் இறந்துவிட கூடாது ... பிறப்பின் பிறவிபயனே.... இறந்து விடும் .......!!!

இதயம் கல்லறையானது ....!!!

என்னவளின் கொலுசு சத்தம் காதலை  கொண்டுவந்தது.....!!!  என்னவளின் மெட்டி சத்தம் கேட்டு .... இதயம் கல்லறையானது ....!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்

நண்டுகளின் நம்பிக்கை

அலைகள் ஆசான்கள்* கரைக்கு ஒதுங்கும் நண்டுகளுக்கு .... தன்னம்பிக்கையை கொடுக்கும் .... கடல் ஆசான் ....!!! அலையால் தூக்கி எறியப்படும் .... நண்டுகள் தன்னம்பிக்கையை .... இழக்கவில்லை ..... தம் வாழ்விடத்தையும் ,,,,, மாற்றுவதில்லை .....!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்

தவிர்க்க முடியாத வலி ....!!!

பிரிவு என்பது யாராலும் பிரிக்க முடியாத நிகழ்வு .... தவிர்க்க முடியாத வலி ....!!! நினைவு என்பது யாராலும் நிறுத்த முடியாத நிகழ்வு .... தடுக்க முடியாத பரிசு ....!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்

நீ மறந்து விடலாம்......!!!

உன் ...... உதடுகள் நேசிப்பதை நீ மறந்து விடலாம்......!!! உன் ...... உள்ளம் பேசியதை .... நீ உயிருள்ளவரை .... மறக்கவே முடியாது .....!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்

இன்றைய sms கவிதை

தூறலும் இல்லை.....  மழை சாரலும் இல்லை..... ஆனாலும் நனைகிறேன் .... உன் காதல் கண்ணின் .... ஈரத்தில் ......!!! + இன்றைய sms கவிதை  கவிப்புயல் இனியவன்

உலக மனசாட்சி இன்னும் ...

படம்
பச்சிளம் குழந்தைக்கு .... என்னபுரியும் ....? அம்மாவின் தூக்கத்திலும் .... பால் குடித்த அந்த குழந்தைக்கு .... என்ன புரியும் .....? முளையில் பாலாக ...... வெளியேறவேண்டியது.... தலையில் இரத்தமாக ..... வெளியேறுவது ..... பச்சிளம் குழந்தைக்கு .... எப்படி புரியும் .....? ஈழத்தில்  நடந்த கொடூரங்களில் ...... உலகை உலுக்கிய பலகொடூரம் .... வடுவாக வலுவாக இருந்தாலும் .... உலக மனசாட்சி இன்னும் ... இருட்டு இரும்பு அறைக்குள் .... கவனமாய் உறங்குகிறது ....!!!

படம் பார்த்தேன் கவிதை வந்தது

படம்
கொடுமையிலும் கொடுமை ..... சிறுவர் துஸ்பிரயோகம் ..... இரக்கமற்ற அரக்கர்களால் .... நடந்தேறும் கொடுமை .....!!! பிஞ்சென்றும் பாராமல் ..... கொடூர குரலாம் அதட்டுவதும் .... தம்பிள்ளை தானே என்றும் .... தகுதிக்கு மீறி தண்டிப்பதும் ..... போதையில் வந்து பேசாத ... வார்த்தைகளை பேசுவதும் .... போதையை தன் பிள்ளைக்கு ... தலைமுறையாய் கடத்துவதும் ..... வீட்டுக்குள் நடந்தேறும்  சிறுவர் துஸ்பிரயோகம் ....!!! உல்லாச பிரயாணம் ..... உள்ளத்துக்கே இருக்கவேண்டும் .... உடலுக்கல்ல - பணம் படைத்த .... நாடுகளில் இருந்து வந்தது .... பட்டினி நாடுகளின் பலவீனத்தை .... பக்கபலமாக பயன்படுத்தி .... பாலகரை பயன்படுத்து வெறியர்களே  உங்களுக்கும் சிறார்கள் உள்ளனர் ....!!!

ஒரு இதயத்தை தந்ததற்கு ....

இதய மாற்று சிகிச்சைதான் .... கேள்விப்பட்டேன் ... நீ இதயம் மாற்றும் .... வித்தையை எங்கே .... கற்றாய் .....? இறைவா உனக்கு நன்றி .... ஒரு இதயத்தை தந்ததற்கு .... இரு இதயத்தை தந்திருந்தால் .... இன்னொருத்தியும் வந்து .... குடியிருந்திருப்பாள் .....!!!

இத்தனைகாலம் பழகி ....

நீ என்ன இருதய மாற்று சிகிசையா செய்துவிட்டாய் ..? இத்தனைகாலம் பழகி .... எத்தனையோ நினைவுகளை.... தந்துவிட்டு ....... எதுவுமே இல்லததுபோல் .. தலையை குனிந்துகொண்டோ செல்லுகிராயே நீ என்ன ? இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் ?