இடுகைகள்

நவம்பர் 14, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ...... அப்போதுதான் ..... வாட  மாட்டாய் .......! உன் ...... கண்ணை விட ...... என் ....... கண்ணீர் அழகானது .....! என் இதயம் ..... மட்டும் தான் ...... இருவருக்காக துடிக்கும் ..... உன்னிடம் இதயம் ..... இல்லாததால் ..........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 09 கவிப்புயல் இனியவன்

கண்ணீரோடு

இலந்தை முள் மீது ..... தூங்குவதும்..... உன்னை நினைவோடு ..... தூங்குவதும்..... ஒன்றுதான் ..........! உன் ஞாபகங்களை ..... சித்திரமாக்குகிறேன் ....... நீயோ  கிறுக்கும் ...... கிறுக்கன் என்கிறாய் .....! கண்ணீரோடு ....... அலைந்தால் தான் ...... உன் காதலை பெற முடிகிறது .........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்