காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட  மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

கருத்துகள்

  1. கவிநாட்டியரசரா...😂😂😂😂 எலேய் அந்தக்கண்றாவிய எதும் போஸ்ட் பண்ணி தொலைச்சுறாதடா... முட்டாக் கூதி... மென்ட்டல்ப்புண்ட...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்