இடுகைகள்

டிசம்பர் 9, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிடித்த சொல் - காதல்....!

உன்னை ........ ஒளிரவிட்டு...... என்னை கருக்கும்...... திரி நான்........! காதலில்  தோற்றவனுக்கு........ கண்ணீர்தான் வரும்.... உன்னால் எனக்கு..... கவிதை வருகிறது.....! உனக்கு ........ பிடிக்காத சொல்...... எனக்கு..... எப்போதும் பிடித்த........ சொல் - காதல்....! & காதலுடன் பேசுகிறேன்  கஸல் கவிதை 12 கவிப்புயல் இனியவன்