இடுகைகள்

செப்டம்பர் 21, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது