இடுகைகள்

ஜனவரி 4, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருவறையில்...

ஒரு குழந்தை முதல் ... அழைக்கும் வார்த்தை ... அம்மா .....!!! கருவறையில் .... கற்றுக்கொண்டு வந்த .... வார்த்தை ....! கற்றுகொடுத்ததுயார் ..... இறைவன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரே வரியில் அம்மா ...!!!

என்னை .... படைபப்தற்காக இறைவன் படைத்ததே ...... தாய் ....!!! அன்பு என்ற தலைப்பில் .... ஆயிரம் ஆயிரம் வரி .... கவிதை எழுதலாம் ... ஒரே வரியில் அம்மா ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

அதிதி தாய் ...!!!

தொப்பிள் கொடியை.... வெட்டி நம்  வாழ்கையை .... ஆரம்பித்து வைத்த பிரதம ... அதிதி  தாய் ...!!! திறக்கப்பட்ட .... நம்  புதிய வாழ்க்கை .... கட்டிடத்தில் அன்புதான் ... மொத்த முதலீடு ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

சின்ன வயதில் தாயே

இன்றும் உச்சியில் ... தண்ணீரை ஊற்றும் ... நொடிபொழுதில் .... சின்ன வயதில் தாயே .... உச்சியில் தண்ணீர் ... ஊற்ற நான் வீறுட்டு... கத்தியது நினைவுக்கு வருகிறது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

அம்மா கவிதை

உயிர் சுமந்து ... உயிர் பகிந்து ... உயிர் காத்து .... உயிர் வளர்க்கும் .... உயிரே அம்மா ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்      அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

நெஞ்சில் சுமப்பது நட்பு

நெஞ்சுக்குள்ளே இருப்பது .... காதல் ..... நெஞ்சில் சுமப்பது .... நட்பு .....!!! காதல் கண்ணால் .... தோன்றும் .... நட்பு கண்ணீரை .... துடைக்கும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (நட்பு துளிகள்) கவிப்புயல் இனியவன்

நம்பிக்கையோடு வாழ்வது நட்பு

ஒரு காதல் ஜோடிக்கு .... அவன் எனக்கு தோழன்.... அவள் எனக்கு தோழி.... நட்பாக இருந்தாலே .... இது சாத்தியமாகும் ....!!! நம்பினால் வருவது காதல் நம்பிக்கையோடு வாழ்வது நட்பு ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (நட்பு துளிகள்) கவிப்புயல் இனியவன்

நட்பு அழகு ....!!!

ஆழமாக இருப்பது ... காதல் .... நீளமாக இருப்பது .... நட்பு .....!!! அருகில் இருந்தால் ... காதல் அழகு .... தொலைவில் இருந்தாலும் ... நட்பு அழகு ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (நட்பு துளிகள்) கவிப்புயல் இனியவன்

நட்பு முறிந்தால்

காதல் முறிந்தால் ... தோல்வியாகும் .... தோல்வியே வெற்றியின் ... மீண்டெழ வாய்ப்புண்டு ....!!! நட்பு முறிந்தால் .... இழப்பாகும் .... இழப்பை ஈடு செய்வது ... கடினமாகும் ....!!! மின் மினிக் கவிதைகள்       (நட்பு துளிகள்) கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

^^^^^^^^^^^^^^^^^^^^^^ உனக்காக வாழ்ந்தேன் .... உன்னோடு வாழ்ந்தேன் .... உன்னே நினைத்தேன் ....! எனக்கொரு ஆசை ... ஒருநிமிடமாவது .... எனக்காக வாழ்வதை .... நான் பார்க்கணும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^ ^^^^^^^^^^^^^^^^^^^ பொய் உவமைகளை போட்டு ..... கவிதை எழுதியதால் தான் .... நீயும் எனக்கு பொய்யாய் .... பழகினாயோ ....? ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^

உன்னை பார்த்திருப்பேனா ...?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ உன்னை சொல்லி .... குற்றமில்லை - பலமாக .... வீசிய காற்றே உன்னை .... எனக்கு தந்துது ....! உன் கூந்தல் - என்  முகத்தை வருடாவிட்டால் ... உன்னை பார்த்திருப்பேனா ...? ^^^ மின் மினிக் கவிதைகள்  (SMS கவிதை)  கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மின் மினிக் கவிதைகள்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ உன்னை சொல்லி .... குற்றமில்லை - பலமாக .... வீசிய காற்றே உன்னை .... எனக்கு தந்துது ....! உன் கூந்தல் - என் முகத்தை வருடாவிட்டால் ... உன்னை பார்த்திருப்பேனா ...? ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மழையின் துன்பத்தை

நீ - கண் ..... சிமிட்டியிருக்கிறாய் .... இத்தனை வெளிச்சத்தில் .... வானத்தில் மின்னல் ...! தயவு செய்து அழுதுவிடாதே .... மழையின் துன்பத்தை .... மக்கள் இனியும் தாங்க .... தயாரில்லை .....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள்       (SMS கவிதை) கவிப்புயல் இனியவன் 

உன் விழிகளில் சுமந்து விடு

உன்னையும் .... உன் வலிகளையும்...... எவ்வளவேனும் நான் ... சுமப்பேன் .... என்னை உன் விழிகளில் ..... சுமந்து விடு ....!!! மற்ந்து விடு என்று .... ஒருமுறை சொல் ..... என்னை மறந்து விடுகிறேன் .... என் உறவுகளை மறந்து .... விடுகிறேன் ......!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

உன் குறுஞ்செய்தி

உன் குறுஞ்செய்தி .... வராவிட்டால் என் இதயம் ... குறுகிவிடும் ....! உன் கைபேசி மணி ... இசைக்காவிட்டால் .... இதயம் நின்று விடும் ....!!! + உனக்காக .... வைத்திருந்த கைபேசி ,,,, நீ இல்லை என்றதும் ... தானாக தொலைந்து விட்டது .... இதயம் இல்லாத போது .... செய்திகள் எதற்கு ,,,,? @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று + கவிதை இரண்டு

கவிப்புயல் இனியவன் கஸல் - 935

பட்ட மரத்தில் சிறு ஈரம் சிறு ஈரத்தில் படரும் .... சிறு பாசிபோல் .... உன் நினைவுகள் ... என்னில் ஒட்டியபடி ....!!! என் உள்ளத்தில் ... உறங்கிகொண்டிருந்த .... உன் நினைவுகள் ..... மெல்ல மெல்ல இறக்கிறது ....!!! நூல் அறுந்த பட்டம் .... மேலும் போகாமல் .... கீழும் விழாமல் தத்தளிக்கிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 935