உன்னைகாதலித்து விடுவதே இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜனவரி 25, 2016 உன்னை எப்போது ... சந்தித்தேனோ அன்றே .... நம்பிவிட்டேன் .... மறு ஜென்மத்தை ....!!! என் ஜென்மத்தின் .... நோக்கம் உன்னை .... காதலித்து விடுவதே ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன் மேலும் படிக்கவும்
மின்மினியாய் வந்தாள்....!!! இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜனவரி 25, 2016 விளக்கை ஏற்றினேன் .... விட்டில் பூச்சியாய் வந்தாள் ....!!! விளக்கை அணைத்தேன் .... மின்மினியாய் வந்தாள்....!!! ஒவ்வொரு பொழுதும் .... அவள் வடிவம் மாறுகிறது .... பச்சோந்திபோல்....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (SMS கவிதை) கவிப்புயல் இனியவன் மேலும் படிக்கவும்