இடுகைகள்

ஜூலை 1, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் இறந்து விட்டேன்....!

நீ என்னை மறந்துவிடு...... என்று சொன்னபோதே..... நான் இறந்து விட்டேன்....! உன்னை பிரிந்த பின் என் இறந்த உடலை .... நானே பார்கிறேன் ....! என் இறந்த உடலுக்கு அருகில் நீயும் நிற்பதை நான் பார்க்கிறேன் .....! இறந்தபின் என் ... உடலை பார்ப்பதும் .... நீ அருகில் இருப்பதையும் .... உயிரோடுபார்க்கும் ........ முதல் மனிதன் .... நான் தான் .....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தந்த காதல் பிரிவு

நீ தந்த காதல் பிரிவுக்கு.... மிக்க நன்றி..... நீ இல்லாத போதும்..... உன்னையே நினைக்கும்.... அளவுக்கு நினைவுகளை.... தந்துவிட்டு சென்றதற்கு........! இதயத்தில் காயமில்லை..... என்றாலும் வலிக்குதே..... எங்கே கற்றுக்கொண்டாய்.... காயம் தராமல் வலியைதரும்.... வித்தையை.....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் விட முனைகிறது .....!!!

மனதை கவரும் காதலியாக பார்த்தேன் முடியவில்லை ....! இதயத்தின் வலியை.... கவிதையாக வடிக்கிறேன்.... கவிதையை நேசிக்கும்.... காதலியாக இருந்துவிடு..... உயிரே ....! உன்னை நினைத்து கவிதை.... எழுதும் போதுதானடி..... எழுத்து கருவி கூட ..... கண்ணீர் விட முனைகிறது .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்