இடுகைகள்

ஆகஸ்ட் 8, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் ..... காதலுக்கு..... நன்றி...... நீ சென்றபின்னும்.... என்னோடு வாழ்கிறது...... உன் நினைவுகள்..... புண் பட்ட இதயத்துக்கு..... புனித நீராய் சுகம்..... தருகிறது.........! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது