இடுகைகள்

நவம்பர் 27, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

என்னை மன்னித்துவிடு ..... என்று சொல்லும்போதே..... நான் இறந்துவிட்டேன்.......! இறைவா மரணத்தை கொடு...... அப்போதென்றாலும் ...... அருகில் வருகிறாளா .......... பார்ப்போம்...! இதயத்தை ..... உயிரோடு புதைத்தேன்...... நீ எனக்கு இல்லையென்று..... முடிவாகியபின்........! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் பதிவு - 203