இடுகைகள்

நவம்பர் 27, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செத்து பிழைக்கிறேன் ....!!!

நான் சாகா வரம் ... பெற்றவன் -தினம் தினம் உன்னிடம் செத்து பிழைக்கிறேன் ....!!! உன்னை ஒருநொடி ... பார்க்கும்போது இறக்கிறேன் .. மறு நொடி நீ பார்க்கும் போது ... உயிர்க்கிறேன் ....!!! என் மூச்சே  காதல் தான் ....!!! கே இனியவன்

என் மூச்சே காதல் தான் ....!!!

நொடிக்கு நொடி .... மூச்சு விடுகிறேனோ ... இல்லையோ .... நொடிக்கு நொடி .... நினைவில் வதைக்கிறாய் ... உயிரே .....!!! மூச்சு அடக்கி  வாழ்ந்திடுவேன் ..... உன் பேச்சு இல்லையேல் .. அடங்கிடுவேன் ....!!! என் மூச்சே  காதல் தான் ....!!! கே இனியவன்