இடுகைகள்

செப்டம்பர் 1, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தான் முடிவெடு.......!!!

நான்.... காற்றில் ஆடும் பட்டம்..... உன் கையில் நூல்.... என்ன வேண்டும் என்றாலும்..... நீ தான் முடிவெடு.......!!! காட்டுக்குள்.... தனியாக கண்ணை கட்டி .... விட்டவனைபோல்.... உன்னை பிரிந்த பின் ..... நிற்கிறேன்...... நீ தான் காப்பாற்ற வேண்டும்.....!!! உன்னோடு அலைந்த நாட்கள்.... மண்ணோடு மறையும் வரை.... தந்தவள் நீ.............!!! & முள்ளில் மலரும் பூக்கள் கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை 1044

காதல் கரை தெரியவில்லை.......!!!

நீ.... பூப்போல் ..... பேசிய வார்த்தைகள்.... இப்போ புண்ணாய்..... மாறுகிறது.......!!! காதலால் காலனை...... சந்தித்தவன் நான்...... வீசு பாசக்கயிறை...... மார்கண்டேயன் நான்.....!!! காதல் கண்ணீரில்...... நீச்சல் அடிக்க வைச்சவள்..... அப்போதும் உன் காதல்..... கரை தெரியவில்லை.......!!! & முள்ளில் மலரும் பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1043