இடுகைகள்

பிப்ரவரி 6, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேதனைப்படுத்தாதே....!

எதற்காக ..... காதலித்தாய்.... பிரிந்தாய்...... ஏக்கத்துடன் ..... ஏமாற்றத்துடன் .... வாழ்கிறேன் ......!!! நீ எப்படியும்............ வேதனை படுத்து........ உனக்கு புரியவில்லை இதயத்தில் - நீ... உன்னையே -நீ ..... வேதனைப்படுத்தாதே....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 190