இடுகைகள்

ஏப்ரல் 28, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் சோகத்திலும் சுகம் தரும்

ஒரு நாளில் ஒரு ....... வார்த்தையாவது பேசிவிடு........ இல்லையேல் என்னை ........ கொன்ற பாவத்துக்கு...... ஆளாகிவிடுவாய்.....................! நீ பேசாமல் இருக்கும்..... ஒவ்வொரு நொடியும்..... நான் பேச்சை இழக்கும்..... நொடிகள் என்பதை..... மறந்துவிடாதே.........! ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 29 .04.2017