இடுகைகள்

ஜூன் 4, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதிப்பு பூச்சியம் .....!!!

மது கொடியது .... மாதுவும் கொடியது .... காதல் எல்லாவற்றையும்.... விட கொடியது ....!!! உயிரே ... எண்ணத்தால் கவிதை ... எழுதி - கண்ணீரால் ... அழிக்கிறேன் ....!!! தோல்வி ஒன்று ... இல்லாவிட்டால் .... காதல் என்ற ஒன்றுக்கு .... மதிப்பு பூச்சியம் .....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;803

உயிர் தாயே ......

உயிரை பிரிக்க விரும்பாததுபோல் ... நட்பையும் பிரிக்காதே .... நட்பையே உயிர் நட்பு .. என்கிறோம் ....! பெற்ற தாயை கூட ... உயிர் தாயே ...... என்பதில்லையே ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

நண்பன் ..

அம்மா ... என்னை கருவறையில் .. சுமந்த மூன்றெழுத்து ....!!! நண்பன் ... என்னை கல்லறைக்கு ... சுமக்க இருக்கும் ... மூன்றெழுத்து ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

இதயமாய் வாழ்வது ,....

கண்ணில் தோன்றி .... இதயத்தில் வாழ்வது காதல் .... இதயத்தில் தோன்றி .... இதயமாய் வாழ்வது ,.... நட்பு .....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

கே இனியவன் -நட்பு சிதறல்கள்

என் இதயம் அழகான .... பூஞ்சோலை .... அதில் அழகான ... நட்பூக்கள் பூத்திருக்கிறது ..... அன்புதான் இதன் பசளை....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்

நட்பு சிதறல்கள்

நட்புக்கு எடுத்துகாட்டாய் -என் நண்பன் ....!!! காதல் ஒருவர் மீது வரும் ... ஒருவகை ஈர்ப்பு ... நட்பு எல்லோர் மீதும் ... பூக்கும் அழகான பூ ....!!! + நட்பு சிதறல்கள் கே இனியவன்