இடுகைகள்

ஜூன் 7, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தை....! அப்பா...! தந்தை.....!

தந்தை....! அப்பா...! தந்தை.....! ----------------------------------- அம்மாவை ....... இழந்து நான் வேதனைபடுவதை..... காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்..... அப்பா படும் வேதனையை தான்..... தங்க முடியவில்லை.........! ^^^ பிள்ளை தான் படும்வேதனையை....... அனுபவிக்க கூடாது என்பதற்காய்..... தன் தொழிலையே மறைப்பவர்..... தந்தை.....! ^^^ தந்தையின் தியாகம்....... தந்தை இறந்தபின் தான்....... முழுமையாக தெரிகிறது...... தந்தையாய் இருக்கும் போது..... ரொம்ப வலிக்கிறது...... தந்தைகாய் செய்ததென்ன...? ^^^ கவிப்புயல் இனியவன்

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ இதயத்தில் குடியிருப்பவளே.... மெதுவாக மூச்சு விடுகிறேன் ..... மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....! ------------------------------- கல்லை செதுக்கினேன் உன் உருவம் கண்ணால் செதுக்கினேன் நம் காதல் இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...! ------------------------------- காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது உலகம் சுத்தமாகும்...... இரண்டையும் செய்பவன் ஞானி.....! ------------------------------- உலக போதையிலேயே கொடூரம்....... உன் போதை கண் தான் -இன்னும்....... போதையில் இருந்து மீளவில்லை........! ------------------------------- சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார் நீ கண் திறந்தாய்  நான் எரிந்தேன் நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......? ------------------------------ நீ வேறு நான் வேறு இல்லை வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை --------------------------------------- நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால் வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன் இருதலை