இடுகைகள்

நவம்பர் 20, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்போதோ நினைத்துவிட்டேன் ....!!!

இதயம் உருகும் வார்த்தைகள்  ஏக்கம் நிறைந்த பார்வைகள்  நிலையில்லாமல் ஓடித்திரியும்  கால்களும் மனமும்  துடித்து துடித்து சாகும்  உன் இதயம் -போதுமடா  நீ படும் வேதனை  உன்னை நான் எப்போதோ  நினைத்துவிட்டேன் ....!!!

கற்பனை புதுமைதரும்

காதல் இனிமைதரும் இனிமை நினைவு தரும் காதல் பிரிவு வலிதரும் வலிகள் வரிகள் தரும் வரிகள் கவிதை தரும் கவிதை கற்பனை தரும் கற்பனை புதுமைதரும் புதுமை இளமைதரும் ...!!!