இடுகைகள்

ஜனவரி 22, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணுக்கவிதை

சுற்றி சுற்றி வருகிறேன் கொத்தி கொத்தி கலைக்கிறாய் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,! @ காதலி உள்ளம் சுத்தமாகும்.... கவிதை எழுது எண்ணம் சுத்தமாகும்..... இரண்டும் செய் வாழ்கை வளமாகும்...! @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை