இடுகைகள்

ஜூலை 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை அதை உணர்வாயா ....?

உனக்கு .... நான் கிறுக்குவது ....  எல்லாம் கவிதை .... என்கிறாய் .......!!! நீ  எனக்குக் கொடுக்கும்  காதல் தான் கவிதை ... அதை உணர்வாயா ....? கவிதையை .. நீ ரசிக்க ரசிக்க  என் கவிதை  உயிர் பெறுகிறது ..!!! ^ தேனிலும் இனியது காதல்  கவிப்புயல் இனியவன்