இடுகைகள்

செப்டம்பர் 14, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசையும் வெண் முகிலா ...?

நல்ல வேளை....... ஆடை கண்டு பிடித்தார்கள் ..... மறைக்கப்பட்ட ஆடையில் ..... நீ இத்தனை அழகாய் ..... இருக்கிறாய் ..............!!! உன் முழு அழகையும் ..... ரசிக்க நான் ஆதிவாசியாய் ...... பிறக்கவேண்டும் .... அவர்களும் இப்போ ஆடை ..... அணிகிறார்கள் .............!!! நீ சேலையில் வரும்போது ..... வானவில்லா ......? அருவியா .............? அசையும் வெண் முகிலா ...? நீ  கோபப்படும் போது ..... நீவிடும் வெளி மூச்சு .... கரியமில வாயுவா ......? கருகிவிடும் வாயுவா ......? & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 07

உன் அழகை எப்படி வரைவது ......?

இப்போதுதான் ...... புரிகிறது சாம்ராசியங்கள் ..... பெண்களால் கவிழ்த்துக்கு .... காரணம் .......................!!! எனக்கொரு அனுமதி  தா ..... உன் மூச்சாக வருவதற்கு ..... இதயத்தை எட்டி பார்த்து  விட்டு ...... வருவதற்கு .........!!! உனக்கு காதல் வரும் போது....... பாவம் ஆண்கள் தாடி யோடு ..... அலையப்போகிறார்கள் ........ என்னை தவிர யாரும் உன்னை ..... நெருங்க முடியாததால் ......!!! வரைந்த ஓவியம் அழகுதான் ..... வளர்ந்துகொண்டே இருக்கும் ..... உன் அழகை எப்படி வரைவது ......? & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி 06