இடுகைகள்

ஜனவரி 6, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியவனின்அன்பு வணக்கம்.......!!!

அழகியே என் உயிரானவளே........ அழகு அழகு தமிழ் போல் நீ அழகு ... அகங்காரம் கொண்டவளே நீ அழகு .... அலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு .... அகடவிகடம் கொண்டவளே நீ அழகு .... அகத்தில் அழகை தருபவளே நீ அழகு ....!!! அகலவன் பொழுதினில்........ அன்றட பணியை தொடரும்..... அனைவருகும் இனியவனின்.... அன்பு வணக்கம்.......!!!