கைபேசி வெளிச்சத்தில் .... இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜனவரி 20, 2017 கை பேசியில் ..... அரட்டை அடித்த .... இளைஞன்...... கைபேசி வெளிச்சத்தில் .... மிரட்டி வருகிறான் அடக்கு முறையினரை .....!!! & கவிப்புயல் இனியவன் மேலும் படிக்கவும்
பீட்டாவுக்கு தெரியுமா ...? இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - ஜனவரி 20, 2017 உணர்வின் வழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! உணர்வின் வலி தெரியுமா....? பீட்டவுக்கு......!!! உணர்வின் மொழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! வழி, வலி, மொழி..... தெரிந்தான் இளைஞன்...... திரண்டான்......... புறப்படான்....... போராடுகிறான்..... தமிழன்.................!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மேலும் படிக்கவும்