இடுகைகள்

அக்டோபர் 27, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை

நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம் .... பன்னீராய் மணக்கும்  நினைவுகள் .... உன் பிரிவை நினைக்கும் போது .... வெந்நீராய் கொதிக்கிறது ..... கண்ணீரால் சமன் செய்வேன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

என் காதல் எப்படி அழகில்லை ...?

என் கவிதை அழகுஎன்றாய் .... என் குரல் இனிமை என்றாய் .... என் கண் அழகு என்றாய்.... என் நடை அழகு என்றாய் .... என் காதல் எப்படி அழகில்லை ...? + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

உனக்காக துடித்த இதயம் .... உன்னையே பார்த்த கண்கள் .... உனக்காகவே நடந்த கால்கள் .... உனக்காகவே பேசிய வார்த்தைகள் .... உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழக் கவிஞன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் .... எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது .... பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் ..... இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ... விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!! + கே இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!!