இடுகைகள்

நவம்பர் 15, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலியும் சுகம்தான்.......!!!

எரிவேன் ... தெரிந்துகொண்டு... விட்டில் பூச்சி ...... விளக்கில் விழுந்து ... எரிகிறது ...... எரிவதில்....... அது சுகம் காணுகிறது.........!!! நானும் உன்னில் ..... வலியை எதிர்பார்த்தே ... காதலித்தேன்.... உன்னால் வரும் ..... வலியும் சுகம்தான்.......!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்