இடுகைகள்

ஜனவரி 10, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லறை வரைதொடருதே ....!!!

காதற்ற ............ ஊசியும் கூட..... வராது என்பது..... உண்மைதான் ...!!! நீ ............. காதோரம் பேசிய..... வார்த்தைகள்... கல்லறை வரை....... தொடருதே ....!!! உன்னை ''''''''''' கண்ட நாள் முதல்'''''''''''''''' உள்ளங்கையில் இருக்கும்''''''''''''''''' ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 185

உயிர் துறக்க போவதில்லை ...!!!

நீ ...... என்னை ஒரு கனமேனும்.... காதலிக்காமல் நான் உயிர்.... துறக்க போவதில்லை ...!!! என் ............... காதல் நினைவுகளை.............. வீட்டின் ஒட்டடைபோல்......... துடைத்து எறிந்து விட்டாயே ...!!! ​& வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 184