இடுகைகள்

மே 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆத்ம வரிகள் .....!!!

காதலில் பொறுமையை .. கடைப்பித்தது தப்பானது.... நீ கிடைப்பாய் என்று இருந்து... என் வாழ்க்கையே .... கானல் நீராகி விட்டது .... என் கல்லறைப்பூவில் ... உன் நினைவுகள் தான் ... ஆத்ம வரிகள் .....!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

ஒரு இதயம் போதவில்லை ...!!!

இறைவா ..? இரண்டு கண்னை கொடுத்து ... என்னை கலங்க வைத்தவனே...!!! எனக்கு இரண்டு இதயம் கொடு ... அவள் நினைவுகளை சுமக்க .. ஒரு இதயம் போதவில்லை ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

நினைவுகள் ஒட்டி நிற்கின்றன ...!!!

நான் காதல் பிச்சைகாரன் என்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து உன்னை பெற்றேன் ....!!! இப்போ உன்னையும் இழந்து நிற்கிறேன் ...!!! கிழிந்த சட்டைபோல் சில நினைவுகள் ஒட்டி நிற்கின்றன ...!!!   + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் ..?

உன் இதயம் என்ன காதல் சிறைச்சாலையா ...? என்னை கைது செய்து விலங்கிட்டுருக்கிறாய் .... ஒன்றில் ஆயுள் கைதியாக்கு ... தூக்கு தண்டனை கைதியாக்கு ... தீர்ப்பை தள்ளிப்போடுவதுபோல் மௌனத்தில் இருக்காதே ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

என்னை காதலித்தத்தற்கு நன்றி ...!!!

சந்தோசப்படுகிறேன் உயிரே இதுவரை காதலை  சுமந்தேன் இப்போ நீ தந்து விட்டு சென்ற வலிகளை சுமர்ந்து கொண்டு இருக்கிறேன் ....!!! உன் வலிகளை சுமக்கும் கூலியாளாய் என்னை காதலித்தத்தற்கு நன்றி ...!!! + + + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

இதய ... கோயிலாக வாழ்கிறேன் ....!!!

உன்னோடு பேசிய வார்த்தைகள் கண்ணீராய் வடிகிறது உன் நினைவுகள் இதயத்தை ரணமாக மாற்றுகிறது ....!!! ஒருபோது என் இதயம் கல்லறையாகாது .... நீ வருவார் என்று காத்திருக்கிறேன்... இதய ... கோயிலாக வாழ்கிறேன் ....!!! கோயிலின் மூல கடவுள் நீ + உயிரே எங்கிருக்கிறாய் ..?            

இறந்து கொண்டிருக்கிறேன் ...!!!

நீயும் நானும்... எத்தனை முறை .... சண்டையிட்டோம் ... வலியாக இருந்தது - நீ அருகில் இல்லாத தருணத்தில் தான் அதன் சுகம் தெரிகிறது ....!!! நான் இறப்பதற்கு முன் உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் .....!!! இறக்கும் வரை உன் நினைவுகளால் இறந்து கொண்டிருக்கிறேன் ...!!! + உயிரே எங்கிருக்கிறாய்            

தரிசனம் தந்து விடு ....!!!

அன்பே நாம் இருவரும் ... சேர்ந்திருக்கையில் அடிகடி ... சொல்வாய் உங்கள் மடியில் ... இறக்கணும் உயிரே என்பாய் ...!!! உயிரே நான் இறக்க முன்.... உன்னை மீண்டும் ஒரு முறை .... பார்க்கவேண்டும் உயிரே ..... எங்கிருகிராய் உயிரே .. தயவு செய்து ஒருமுறை தரிசனம் தந்து விடு ....!!!            

உயிரே எங்கிருக்கிறாய் ..?

உலகிலேயே ரொம்ப கொடுமை காதல் தோல்வியல்ல ....!!! காதலித்து கொண்டிருக்கையில் காதலர் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்க்காமல்  பிரிந்து முகத்தை தேடுவதுதான் .. உயிரோடு இருந்தும் இரு மனங்கள் சடலமாக வாழ்வதே ....!!! + உயிரே எங்கிருக்கிறாய் ..?