இடுகைகள்

டிசம்பர் 3, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளின் டயறி

என்னவளின் டயறி   --- கண்களால் காதல் தந்து .... நினைவுகளை மனதில் சுமந்து .... வலிகளால் வரிகளை வடித்து .... என்னவளின் காதல் டயறி .... கண்டெடுத்தேன் கணப்பொழுதில் .... என் மீதுகொண்ட கவலைகளை .... தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்.... காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது .... அவைகூட அழுதிருக்கிறது ....!!! + காதல் நினைவுகளும்  காதல் டயறியும் என்னவளின் பக்கம்( 01)