இடுகைகள்

நவம்பர் 5, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தவமிருக்கிறது இதயம் ...!!!

நீ எப்போது சிரிப்பாய் ..? எப்போது பேசுவாய் ...? தவமிருக்கிறது இதயம் ...!!! நான் ... சிரித்து பல நாட்கள் ... உன்னை பார்த்து சிரித்தபின் ... உன்னிடம் நான் நிறைய ... பேசவேண்டும் ... என்னை பற்றியல்ல .... உன் நினைவை பற்றியே ...!!! + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

காதல் செய் உயிரே ....!!!

என் இதயம் துடிக்கிறது உன் இதயம் ஏன் துருப்பிடிக்கிறது....? கொஞ்சமேனும் காதல் செய் உயிரே ....!!! உதடுகள் நடுங்குது ... கண்கள் கலங்குது ... இதயம் வலிக்குது ... எல்லாம் உன்னை காதல் .. செய்தபின்பு ....!!! + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

என்ன கொடுமை காதலில்

சேர்ந்து வாழ்வது திருமணம் .... பிரிந்து வாழ்வது காதல் ... என்ன கொடுமை காதலில் ...!!! பலமுறை உன் இதயத்துக்குள் ... வந்து வந்து போய் விட்டேன் ... நீ இன்னும் என் காதலை ... கைப்பற்றவில்லை ...!!! + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

உன் நினைவால் அலைந்தாலும் ...!!!

காதலும் ஒரு கூட்டு வட்டி .... இதயத்தில் இருந்த வலி .. போதாது..? இன்னுமொரு .. இதயத்தையும் பெற்று .. வலியை சுமக்கிறோம் ....!!! என் இதயத்தில் -நீ எப்போதும் சந்தோசமாய் ... இருக்கிறாய் அதுபோதும் ... எனக்கு - நான் தெருவில் .. உன் நினைவால் அலைந்தாலும்   ...!!! + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

உதட்டின் நிறத்தில்

உன் உதட்டின் நிறத்தில்... இருந்துதான் பூக்களின் .. வர்ணங்கள் தோன்றியிருக்கும்  ....!!! காதலர் வலியில் இருந்துதான் பூக்களில் முள்  தோன்றியிருக்கும் காதல் சின்னம் ரோஜா .. சரியானதோ ....!!! + கே இனியவனின் காதலால் காதல் செய்கிறேன் உயிரே ..!

உன்னோடு பேசுகிறேன் .....!!!

உன்னோடு... பேசி பயனில்லை .... என்பதை உணர்ர்ந்து தான் ... என்னுள்ளே இருக்கும் ... உன்னோடு பேசுகிறேன் .....!!! உன் இதயத்தில் நான் ... இல்லவே இல்லை ... என் இதயத்தில் - நீ இல்லாமல்.... இல்லவே இல்லை ....!!! + வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!! கவிதை 05

நீ கிடைத்தால் மட்டும்....!!!

காதல் ஒன்றும் பருவகால .... வியாதியில்லை ..... பருவகால உணர்வு ...!!! பருவ கால உணர்வை ... காதல் வியாதியாக்கியது ... உன் நினைவுகள் .... நீ கிடைத்தால் மட்டும் ... தீரும் வியாதி ....!!! + வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!! கவிதை 04

நினைவுக்கு வருகிறது ....!!!

காற்றடிக்கும் போதெல்லாம்  -நீ என் அருகில் இருந்து விட்ட ... மூச்சு நினைவுக்கு வருகுது ...!!! கடல் அலை அடிக்கும் போதெல்லாம் -நீ என்னை அணைத்தது நினைவுக்கு ... வருகிறது ....!!! + வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!! கவிதை 03

என் நிம்மதியை ... தந்துவிடு ....!!!

உன்னிடம் காதலை .... மட்டும் தரவில்லை ... என் வாழ்க்கையையும் .... தந்தேன் ....!!! என் காதலை நீ ஏற்றுகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை என் நிம்மதியை ... தந்துவிடு ....!!! + வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!! கவிதை 02

வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!

என் காதலை  சவபெட்டிக்குள் .... வைத்து மூடி சென்றுவிட்டு ... நீ மணவறை பந்தலில் .... மாலையுடன் நிற்கிறாய் ... உன் நினைவோடு நான் கல்லறை வரை வாழ்ந்துகொண்டிருப்பேன்...!!!