இடுகைகள்

நவம்பர் 9, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செவ்வாய் கிரகதோஷ.....

செவ்வாய்....... கிரகத்துக்கு...... போக துடிக்கும்....... மனம்......... செவ்வாய் கிரகதோஷ..... பெண்ணோடு வாழ...... மறுக்கிறது.......! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

இரண்டு மனம் வேண்டும்.

இறைவா..... இரண்டு மனம் வேண்டும்..........! உன்மீது பற்றை..... அதிகரிக்க வேண்டும்.... என்மீது பற்றை..... குறைக்கவேண்டும்....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்