முக நூல்பற்றிய கவிதைகள்
பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக ) @ முகம் பார்க்காமல்.... முகவரியை -மட்டும்.... கொண்ட நம்..... முகநூல் காதல்....! முகம் நூராமல்.... பார்த்துக்கொள் .... நூலை நூற்று விடாதே ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் ( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் ) @ முகநூலில் நீ .. அடுத்ததாக ...... என்ன சொல்வாய் ...... என்ன கேட்பாய் ........ மிகநீண்ட நேரம் ....... காத்திருந்தேன் ... நீயோ இரக்கம்.. இல்லாமல் ....... முக நூலை மூடி சென்றாய் உன்னை எப்படி திட்டுவது ...? @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் ( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் ) @ முகநூலை பார்த்தவுடன் .. நீலவானதேவதையே.. உன் நினைவுதான் .. எத்தனை நண்பர்கள் ... முகநூலில் நட்சத்திரமாக ... இருந்தாலும் -விடி வெள்ளி-நீ மு...