அம்மா கடுகு கவிதை 06 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 நினைத்தவுடன் கண்ணீரை வரவைக்கும் ஒவ்வொருவரின் ஜீவனும் அம்மாதான் ....!!! உடலின் ஒவ்வொரு அணுவும் துடிப்பது அம்மாவுக்கே ....!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்
அம்மா கடுகு கவிதை 05 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 உயிருடன் ... இருக்கின்ற போது மட்டும் ... அழைப்பதில்லை ... அம்மா ....!!! மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் அழைக்கும் உடன் சொல் .... ஒரே உலக சொல் -அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்
அம்மா கடுகு கவிதை 04 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 பிறந்தபோது... ஈரத்துடன் பார்த்த ... முகத்தையே - இறந்து ... கிடக்கும் போது இதே ... முகமாக பார்க்கும் ... ஒரே -ஜீவன் - அம்மா ....!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்
அம்மா கடுகு கவிதை 03 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 எவராலும் முடியாது .. நொடிக்கு நொடி என்ன ... தேவை என்பதை... உணரும் மனோ தத்துவ .. ஞானதன்மை ...!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்
அம்மா கடுகு கவிதை 02 இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 துன்பம் வரும் போது இறைவனை நாடுகிறோம் அழைக்கிறோம் ....!!! சிறு முள்ளு குற்றிய .. நொடியில் அழைக்கிறோம் அம்மாவையே ....!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்
அம்மா -கடுகு கவிதை இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 07, 2014 யார் சொன்னது ...? கூப்பிட்ட குரலுக்கு ... கடவுள் வராது என்று ...? கூப்பிட்டு பார் உன் அம்மாவை ......!!! அம்மா கடுகு கவிதை மேலும் படிக்கவும்