இடுகைகள்

ஜனவரி 17, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படாத பாடு படும் மனம் ...!!!

நீ நட்புக்காக..... பழகுகிறாயா ...? காதலுக்கு .... பழகுகிறாயா ...? கண்டுபிடிக்க முன்.... படாத பாடு படும் மனம் ...!!! பூ பறிக்கப்படுவது...... இரண்டு சந்தர்பத்தில்.. ஒன்று இறைவனுக்கு.... மற்றையது காதலுக்கு... இரண்டுமே ஏக்கம்.... தந்து வரம்கிடைக்கும் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்