நீ காதலியில்லை என்தோழி 03

நெஞ்சில் அவளையும் ..... உடலில் பொதியையும்..... சுமர்ந்து கொண்டு சென்றேன் ...... சுற்றுலா பயணமொன்று .......!!! அவள் கொண்டுவந்த உணவு ..... நான் கொண்டு சென்ற உணவு ..... எதுவென்று தெரியாமல் ...... உண்டு களித்து பயணம் ......!!! திடீரென தூறல் மழை ...... ஜன்னலை மூடினேன் ...... அவள் தடுத்தாள்................. சிறு துளிமழை முகத்தல் .... சிந்துவதில் ஒரு சுகம் ....... ரசித்த படியே பயணம் .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 03 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^