இடுகைகள்

ஏப்ரல் 6, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவலைபடுகிறாய்...

முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....! & சின்ன சின்ன கவிதைகள் 10 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...! & சின்ன சின்ன கவிதைகள் 09 கவிப்புயல் இனியவன்