புரியுமா என் துடிப்பு ,,,,!!!

வரிகள்
கண்ணீர் விட விட
காதல் கவிதை
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
காதல் கவிதை
இனிமையாகும் ...!!!

நினைவுகளுக்கு தெரியும்
உணர்வு -உன் இதயத்துக்கு
புரியுமா என் துடிப்பு ,,,,!!!

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. புரியவில்லை
    நினைவுகளுக்கு தெரியும்
    உணர்வு -உன் இதயத்துக்கு
    புரியுமா என் துடிப்பு ,,,,!!!

    பதிலளிநீக்கு
  3. புரியவில்லை
    நினைவுகளுக்கு தெரியும்
    உணர்வு -உன் இதயத்துக்கு
    புரியுமா என் துடிப்பு ,,,,!!!இதயம் ஒரு
    இரும்பென்றால்
    நீ சொல்வதெல்லாம்
    தாங்கும் ....!!!
    புரிந்தால் துடித்தே இறநது விடுவாய்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்