காதல் கொண்டதற்கு ....!!!

நேசம் வைத்த உறவுகள்
எல்லாம் உன்னை காதலித்த
வேளை பிரிந்து செல்ல
காதல் என்னும் மாயையில்
விழுந்தேன் ....!!!

நீயும் பிரிந்தபின்
தனிமை என்னும்  சிறையில்
தவிக்கிறேன்
வேண்டும் எனக்கு
மாயையால் காதல்
கொண்டதற்கு ....!!!

கருத்துகள்

  1. வேண்டும் எனக்கு
    மாயையால் காதல்
    கொண்டதற்கு ....!!!
    வலி்கிறு காதல் வலி்கிறு காதல் கொண்ட இதயம்
    உண்மையான வரிகள் வாழ்த்துக்கள்இதயம்
    உண்மையான வரிகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கருத்து கூறும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்