இருப்பேன் - காதலோடு

உன்னை கணட நாள்
என் இறந்த நாள்
உன்னை பிரிந்த நாள்
உனக்கு பிறந்தநாள் ....!!!

காதல் எல்லோர் மனதில்
இருக்கும் அது  போது விதி
இதையேன் புரியவில்லை- நீ

நான் இயற்கை காற்று
நீ இருக்கும் வரை
நானும் உன்னோடு
இருப்பேன் - காதலோடு

கஸல் 607

கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இருப்பேன் - காதலோடு

    நான் இயற்கை காற்று
    நீ இருக்கும் வரை
    நானும் உன்னோடு
    இருப்பேன் - காதலோடு

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உன் வார்த்தைகள் எனைவதைத்தாலும்
    உயிர் துறவேன்உனை அறியாது
    நான் இயற்கை காற்று
    நீ இருக்கும் வரை
    நானும் உன்னோடு
    இருப்பேன் - காதலோடு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்