காதல் பிரிவுக்கு காரணம்

நாணயத்துக்கு இரு பக்கம்
தலை , பூ
புத்தகத்துக்கு இரு பண்பு
நல்லது, கேட்டது
இதயத்துக்கு இரு அறை
வலது ,இடது
காதலுக்கு இருவர்
நானும் நீயும்
காதல் பிரிவுக்கு காரணம்
அதிக எதிர்பார்க்கை
புரிந்துணர்விண்மை....!!!

கருத்துகள்

  1. காதல் பிரிவுக்கு காரணம்
    அதிக எதிர்பார்க்கை
    புரிந்துணர்விண்மை....!!!
    உண்மையான வரிகள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்