இடுகைகள்

மறக்க முடியாத ஞாபகம் நீ

ஆயிரம் காதல்..... கவிதைகளை ..... எழுதிவிட்டேன்..... எனக்குள் காதல் ஆலமரமாய்..... விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது.....! என் மூச்சு காற்று நிற்பதற்குள்...... என் காதலியை கண்டுவிடவேண்டும்..... அவள் விரும்பும் காதல்...... கவிதையொன்றை....... அவளுக்காக எழுத வேண்டும்.....! & கவிப்புயல் இனியவன் கவி நாட்டியரசர் இனியவன்

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ...... கடவுளின் உருவங்கள்..... அத்தனையையும் அழகாக..... சிலையாக வடித்துவிட்டான்..... மனிதன்..........! இத்தனை கடவுளை வடித்த....... மனிதனால் ஒரு மனிதனை...... இனங்கான முடியவில்லை....... அவனுக்கொரு சிலையை....... வடிக்க முடியவில்லை.......? & கவிநாட்டியரசர், கவிப்புயல் ^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^ சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என் மூச்சோடு மூச்சாய்...... இருந்தவளை காணவில்லை.... என் மூச்சு காற்றே..... என்னவளை கண்டுபிடி.....! எப்படி அவளை கண்டுபிடிப்பேன்..... என்று அஞ்சாதே மூச்சே...... இந்த பிரபஞ்சத்தில்....... என்னவளின் மூச்சு கண்ணீரோடு....... கண்ணீரோடு கலந்திருக்கும்....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் 

என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

உன் அருகில் நானிருந்து .. என் மூச்சை நீ வாங்கி ... என் மூச்சு நிற்கவேண்டும் ....!!! @@@@@ உன்னை தவிர எதையும் நினைக்காத ஞான நிலையை என் இதயம் பெறவேண்டும் ....!!! @@@@@ என்னில் இருக்கும் கண்ணீர் உனக்கே உரியது -நீயே வலியை தந்து நீயே எடுத்து விடு .....!!! @@@@@ நானும் ஒரு இயந்திர மனிதன் உன் நினைவுகளாலும் -உன் இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!! @@@@@ காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன் உன் காதல் இல்லாமல் ஓர் நொடி கூட வாழ விரும்பமாடேன் ...!!! @@@@@ கவிப்புயல்  இனியவன் எஸ் ம் எஸ் கவிதைகள்

கவிப்புயல் இனியவனின் 7000 கவிதைகளின் தலைப்புகள்

------------------------------------------------------------------ கவிப்புயல் இனியவன் கவிதைகள் ------------------------------------------------------------------ 01) உன் ஞாபங்கள் வலிக்கிறது 02) பழமொழியும் காதல் கவிதையும் 03)  தத்துவ கவிதைகள் 04) கஸலால் காதலுடன் பேசுகிறேன் 05)  கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள் 06)  சின்ன சின்ன கவிதைகள் 07) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 08) இறந்தும் துடிக்கும் இதயம் 09) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 10) ஆன்மீகம்- காதல் -கவிதைகள் 11) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 12) தந்தை....! அப்பா...! தந்தை.....! 13) அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை 14) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 15) நான் எழுதுவது கவிதை இல்லை 16) அகராதியில் காதல் செய்கிறேன் 17) தாய் தந்தை கவிதைகள் 18)  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 19)  நீ இல்லையேல் கவிதையில்லை 20) இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து 21) தொழிலாளர் தினக் கவிதை 22) காதல் சோகத்திலும் சுகம் தரும் 23) கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள் 24) என் இதயம் பேசுகிறது 25) இனிய தமிழ் கவிதைகள...

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05

201)  மரணம் -கவிதை 202) தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!! 203) முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!! 204)  கானா கவிதை 205) காதலின் இன்பமும் துன்பமும் ...!!! 206)  காதல் அணுக்கவிதைகள்..!!! 207)  காதல் சிதறல்கள் 208) கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை 209) போராட்ட கவிதை 210) வலம்புரி நாளிதழில் என் கவிதை 211) கே இனியவனின் பல்வகை கவிதைகள் 212)  ஒரு தலைக்காதல் கவிதை 213)  கே இனியவன் ஹைக்கூகள் 214) கே இனிவனின் குமுறல் 215) கவிதையும் வினாவும் - விடை தாருங்கள் 216) கே இனியவனின் புதுக்கவிதைகள் 217)  கவிப்புயல் இனியவன் புதிய  கவிதைகள் ............!!!! கவிப்புயல் இனியவன் கவிதைகள் 05 மேலும் எழுதும் போது தொடரும் இவை இதுவரை வந்த தலைப்புக்கள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 04

151) கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள் 152)  பேச்சுத்தமிழ் கவிதைகள் 153) அடுக்கு தொடர் கவிதைகள் 154) சொல்லாடல் கவிதைகள் 155) கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள் 156) நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 157) காதல் பூ போன்றது 158) இன்றைய ச்ம்ச் கவிதை 159) கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை 160) கே இனியவன் நட்பு கவிதை 161) அகராதி என் காதல் அகராதி 162) முயற்சிசெய் - பயிற்சிசெய் 163) என் கவிதை 164) கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள் 165)  தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் 166) ஒரு சொல் கவிதைகள் 167) எப்போதும் நீ - எல்லாம் நீ 168) காதல் மன முறிவு கவிதைகள் 169) குழந்தைகள் கவிதைகள் 170) நீ எதை செய்தாலும் அது காதல் 171) காதல் கவிதையும் தத்துவமும் 172) முகநூல் காதலருக்காக கே இனியவன் 173) உணவு உணர்வை பாதிக்கும் ...!!! 174) கே இனியவன் ஹைக்கூகள் 175) நட்பு மலர்களே மலருங்கள் 176) காதலில் எதுவும் நடக்கும் 177) கேள்வி..? பதில்..!!! கவிதை 178) கல்லறை இதயத்தின் கதறல் 179) கவிதையால் அடிக்கிறேன் ......!!! 180) கவிப்புயலின் வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 181) கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை ...

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 03

 101) விடுகதைக்கவிதைகள் 102)  எனக்குள் காதல் மழை 103) காதல் சோகக்கவிதை 104) கே இனியவனின் 1000 வது கஸல் 105) கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் 106) ஒரு நிமிட உலகம் 107) நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 108)  பெண்ணியம் கவிதை 109) எழுந்திரு போராடு வெற்றி 110) உருக்கமான காதல் கவிதைகள் 111) முள்ளும் ஒரு நாள் மலரும் 112) என் காதல் பைங்கிளியே 113)  கே இனியவன் ஹைபுன் 114) ஒருகதை ஒரு குறள் ஒரு ஹைகூ 115) என்னவளின் காதல் டயறியிலிருந்து 116) கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதை 117)  உண்மையின் மறு பக்கம் பார்கிறேன் 118) ஒரு வார்த்தை கவிதைகள் 119) கவிதையால் காதல் செய்கிறேன் 120) என்னுயிருக்கு ஒரு காதல் கடிதம் ....!!! 121) நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! 122) பழமொன்ரியு 123) நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 124) கனவாய் கலைந்த காதல் 125) பூக்களால் காதல் செய்கிறேன் 126) மின் மினிக் கவிதைகள் 127) எனக்குள் இருவர் 128) சிந்தித்து சிரிக்க சென்ரியூ 129) உடலும் நீயே...! உயிரும் நீயே...! 130) தாயே.. அம்மா... அன்னையே ..!!! 131)  வர்ணம் மாறிய ...

கவிப்புயல் இனியவன் கவிதைகள் 02

51) வார்தா புயலே இனி வராதே.... 52) நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் 53)  " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!! 54) இயற்கை வள கவிதை 55) அம்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி 56) தன்மானமே தமிழ் மானம் 57) நகைச்சுவைக்காக ஒரு கவிதை 58) சமூக சிந்தனை கவிதைகள் 59) நட்பும் காதலும் கவிதை 60) தேனிலும் இனியது காதலே 61) முக நூல்பற்றிய கவிதைகள் 62) ஒரு ஜீவாத்மாவின் கவிதை 63) என்னவளே என் கவிதை 64)  காதல் வெறுப்பு கவிதைகள் 65) என் பிரியமான மகராசி 66) கவிப்புயலின் குடும்ப கவிதைகள் 67) என்னை உன்னுடனேயே வைத்திரு 68) அர்த்தமுள்ள கவிதைகள் ....!!! 69) பஞ்ச வர்ண கவிதைகள் 70)  திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 71)  நீ காதலியில்லை என் தோழி 72) கதைக்கும் கவிதைக்கும் காதல் 73) கடந்த காதல் - குறுங்கவிதை 74)  ஒருவரியில் கவிதை வரி 75) இவை எனக்கு சிறந்தவை 76) திருமண வாழ்த்து மடல்கள் 77) முதல் காதல் அழிவதில்லை 78) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 79) மனைவிக்கு ஒரு கவிதை 80) கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை 81) கவிப்புயல் வெண்பா கவிதை 82)  கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 83) ...

கவிப்புயல் இனியவனின் கவிதைகள் 01

01) உன் ஞாபங்கள் வலிக்கிறது 02) பழமொழியும் காதல் கவிதையும் 03)  தத்துவ கவிதைகள் 04) கஸலால் காதலுடன் பேசுகிறேன் 05)  கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள் 06)  சின்ன சின்ன கவிதைகள் 07) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 08) இறந்தும் துடிக்கும் இதயம் 09) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 10) ஆன்மீகம்- காதல் -கவிதைகள் 11) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 12) தந்தை....! அப்பா...! தந்தை.....! 13) அன்புள்ள ரசிகனுக்கு கவிப்புயல் எழுதும் கவிதை 14) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 15) நான் எழுதுவது கவிதை இல்லை 16) அகராதியில் காதல் செய்கிறேன் 17) தாய் தந்தை கவிதைகள் 18)  ஏனடி காதலால் கொல்லுகிறாய் 19)  நீ இல்லையேல் கவிதையில்லை 20) இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து 21) தொழிலாளர் தினக் கவிதை 22) காதல் சோகத்திலும் சுகம் தரும் 23) கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள் 24) என் இதயம் பேசுகிறது 25) இனிய தமிழ் கவிதைகள் 26) அவள் மனித தேவதை 27) அதிசயக்குழந்தை 28) பஞ்ச வர்ணக்காதல் கவிதை 29)  திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30) உயிர் காக்கும் விவசாயின் உயிர் 31) ஆற...

என்னைவிட உன்னை

நீ எனக்காக அழுகிறாய் என்றால் என்னை நீ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...! நீ உனக்காக  அழுகிறாய் என்றால் உன் தப்பை உணர்ந்து அழுகிறாய் என்று அர்த்தம் ...! நிச்சயம்......... என்னைவிட உன்னை..... விரும்பும் உறவு உன்னில்.... இல்லவே இல்லை என்பேன்....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 11

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள்

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் ---------------- 1) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 2) தேனிலும் இனியது காதலே 3) அகராதி நீ என் அகராதி 4) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 5) கதைக்கும் கவிதைக்கும் காதல் 6) கவிப்புயலின் பல இரசனை கவிதை 7) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 8) என்னவளே என் கவிதை 9) நீ காதலியில்லை என் தோழி 10) என் பிரியமான மகராசி 11) கடந்த காதல் - குறுங்கவிதை 12) ஒருவரியில் கவிதை வரி 13) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 14) இவை எனக்கு சிறந்தவை 15) பஞ்ச வர்ண கவிதைகள் 16) திருமண வாழ்த்து மடல்கள் 17) முதல் காதல் அழிவதில்லை 18) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 19) மனைவிக்கு ஒரு கவிதை 20) கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை 21) கவிப்புயல் வெண்பா கவிதை 22) கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 23) நினைத்து பார்த்தால் வலிக்கிறது 24) கே இனியவன் கஸல் கவிதை 25) கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 26) சமுதாய கஸல் கவிதை 27) உனக்காகவே உயிர் வாழ்கிறேன் 28) கடல் வழிக்கால்வாய் 29) என் காதல் நேற்றும் இன்றும் ....!!! 30) விழிகளால் வலிதந்தாய் 31) ஒரு வழிப்போக்கனின் கவிதை 32) K இனிய...

மதியாதார் தலைவாசல்.....

மதியாதார் தலைவாசல்..... மிதிக்காதே.........! என் இதயத்தை...... என்னசெய்வது......? நீ என்னை விலகி........ போனாலும் வெட்கம்..... கெட்ட என்  இதயம் - உன் வீட்டினருகே வரும்போது..... உன்னை ஒருமுறை....... பார்க்க சொல்லி ............... சுரண்டுகிறது....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும் 02

ஆற்றில் போட்டாலும்...... அளந்து போடு.........! அளவில்லாமல்........ காதல் கொண்டேன்....... அவஸ்தையையே..... வாழ்க்கையாக...... பெற்றுக்கொண்டேன்......! ஆற்றின் ஆழத்தை........ கண்டுவிடலாம்...... காதலின்  அழத்தை..... படைத்தவன் கூட...... அழக்க முடியாதே........! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை அன்னநடை...... நடக்க போய் தன்நடையை..... கெடுத்ததுபோல்.....! உன் உறவை...... நம்பி -என் உறவுகள்...... எல்லாவற்றையும்....... இழந்து தவிக்கிறேன்.....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன்