அன்பே நீண்டநாள் கடிதம் போடாமல் விட்டுவிடாதே தந்திக்கு நடந்த பரிதாபம் கடிதத்துக்கும் வந்துவிடும் ...!!! நாம் என்றாலும் மரபுகளை வாழவைப்போம் குறுஞ்ச்செய்தி அனுப்பினாலும் கடிதத்தையும் நிறுத்திவிடாதே ....!!! கடிதத்தில் காணும் சுகம் எத்தனை நவீனத்தாலும் அழித்துவிட முடியாது ....!!!