கண்ணீர் நிற இரத்தம் .....!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நினைக்கும்போது சிரிப்பு ....
வரவைப்பதும் காதல் ...
அழுகையை வரவைப்பதும்
காதல் தான் ....!!!
சிரிக்கும்
போது ஓரக்கண்ணில் ...
வருவது கண்ணீர் ....
அழும் போது கண்ணில் ...
வடிவது கண்ணீர் நிற ...
இரத்தம் .....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (05)
வரவைப்பதும் காதல் ...
அழுகையை வரவைப்பதும்
காதல் தான் ....!!!
சிரிக்கும்
போது ஓரக்கண்ணில் ...
வருவது கண்ணீர் ....
அழும் போது கண்ணில் ...
வடிவது கண்ணீர் நிற ...
இரத்தம் .....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (05)
கருத்துகள்
கருத்துரையிடுக