நினைவுகளால் வலிகிறதா ...?
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உன்
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (03)
நினைவுகளால் வலிகிறதா ...?
வலிகளால் உனை நினைகிறேனா ...?
நானொன்றும் அறியேன் ....!
நிச்சயம் உன் நினைவுகள் ....
வலித்தால் இதயம் இல்லாத ...
உடலுடன் இருப்பேன் ....!!!
+
காதல் நினைவுகளின் வலி
என் கற்பனை வலிகள் (03)
கருத்துகள்
கருத்துரையிடுக