இடுகைகள்

என்னைவிட உன்னை

நீ எனக்காக அழுகிறாய் என்றால் என்னை நீ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...! நீ உனக்காக  அழுகிறாய் என்றால் உன் தப்பை உணர்ந்து அழுகிறாய் என்று அர்த்தம் ...! நிச்சயம்......... என்னைவிட உன்னை..... விரும்பும் உறவு உன்னில்.... இல்லவே இல்லை என்பேன்....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 11

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள்

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் ---------------- 1) வலிக்கும் இதயத்தின் கவிதைகள் 2) தேனிலும் இனியது காதலே 3) அகராதி நீ என் அகராதி 4) கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 5) கதைக்கும் கவிதைக்கும் காதல் 6) கவிப்புயலின் பல இரசனை கவிதை 7) முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை 8) என்னவளே என் கவிதை 9) நீ காதலியில்லை என் தோழி 10) என் பிரியமான மகராசி 11) கடந்த காதல் - குறுங்கவிதை 12) ஒருவரியில் கவிதை வரி 13) சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள் 14) இவை எனக்கு சிறந்தவை 15) பஞ்ச வர்ண கவிதைகள் 16) திருமண வாழ்த்து மடல்கள் 17) முதல் காதல் அழிவதில்லை 18) கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை 19) மனைவிக்கு ஒரு கவிதை 20) கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை 21) கவிப்புயல் வெண்பா கவிதை 22) கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 23) நினைத்து பார்த்தால் வலிக்கிறது 24) கே இனியவன் கஸல் கவிதை 25) கவிப்புயல் இனியவன் வாழ்க்கை கவிதை 26) சமுதாய கஸல் கவிதை 27) உனக்காகவே உயிர் வாழ்கிறேன் 28) கடல் வழிக்கால்வாய் 29) என் காதல் நேற்றும் இன்றும் ....!!! 30) விழிகளால் வலிதந்தாய் 31) ஒரு வழிப்போக்கனின் கவிதை 32) K இனிய...

மதியாதார் தலைவாசல்.....

மதியாதார் தலைவாசல்..... மிதிக்காதே.........! என் இதயத்தை...... என்னசெய்வது......? நீ என்னை விலகி........ போனாலும் வெட்கம்..... கெட்ட என்  இதயம் - உன் வீட்டினருகே வரும்போது..... உன்னை ஒருமுறை....... பார்க்க சொல்லி ............... சுரண்டுகிறது....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும் 02

ஆற்றில் போட்டாலும்...... அளந்து போடு.........! அளவில்லாமல்........ காதல் கொண்டேன்....... அவஸ்தையையே..... வாழ்க்கையாக...... பெற்றுக்கொண்டேன்......! ஆற்றின் ஆழத்தை........ கண்டுவிடலாம்...... காதலின்  அழத்தை..... படைத்தவன் கூட...... அழக்க முடியாதே........! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை அன்னநடை...... நடக்க போய் தன்நடையை..... கெடுத்ததுபோல்.....! உன் உறவை...... நம்பி -என் உறவுகள்...... எல்லாவற்றையும்....... இழந்து தவிக்கிறேன்.....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

கவிதை வெறும் கருத்தல்ல

கவிதை வெறும் கருத்தல்ல..... காயத்தின் வடுவுமல்ல.... மறந்த நினைவை....... மீட்கும் வீணையுமில்லை..... நிகழ்கால நிகழ்வின்...... புல்லாங்குழலூமல்ல...... ஆத்தாமாவுக்கு யாரால்...? விளக்கம் கூறமுடியும்...? கவிதையும் அதேபோல்.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

ஒருவனது மரணத்தில்.....

ஒருவனது மரணத்தில்..... இத்தனை குதூகலமா..? பாடைக்கு முன்னால்..... குத்தாட்டமும் ...... பட்டாசுகளும்.........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் மருந்து...... புன்னகை........ இறப்புக்கு நிகரான....... பிரசவவலியை  அனுபவித்த..... தாயின் வலி....... குழந்தையை பார்த்து..... புன்னகைத்ததும்...... மறைந்து போகிறது......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

இரட்டை குழந்தைகள்....!

முயற்சி என்பது..... வெற்றியல்ல........ வெற்றி பெறவைப்பது........ பயிற்சியில்லாத முயற்சி...... தோற்றுப்போகும்........ முயற்சியும் பயிற்சியும்..... இரட்டை குழந்தைகள்....! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்...... ஒரு இன்பம்........ மரணம் வாழ்க்கையில்...... பேரின்பம்............ மரணத்துக்காக ஏங்கும்..... ஆத்தாவுக்கு புரியும்...... மரணத்தின் இன்பம்........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள்

 தத்துவ கவிதைகள் ---------------------------------- இறப்பு வீட்டுக்கு சென்ற........ பல அனுபவங்களை.......... பார்த்தபோதுகேட்ட போது..... ஒரு உண்மை புலப்பட்டது...... இறந்த பின் எல்லோரும்........ புனிதராகிவிடுகிறார்கள்....... இப்போதுதான் எனக்கும்...... இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

உயிரே வந்துவிடு.......!

எனக்கு ஒரே ஒரு வலி...... உன் மீது அளவில்லாத....... காதலை என்னைவிட....... உன்னை விரும்புபவர்கள்....... யாரும் இருக்க போவதில்லை....! என்னை விட்டு உன்னால்...... காதலோடு யாருடனும்..... வாழவும் முடியாது......... காதலோடு வாழவேண்டும்..... காதலாய் வாழவேண்டும்..... உயிரே வந்துவிடு.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

அது போதும் என் காதலை

என் கவிதையை....... ஒவ்வொன்றாக படித்துபார்..... காதலின் மறுபக்கம்....... உனக்கு தெரியும்......... படித்தவுடன் உன் கண்ணில்...... ஒரு துளி கண்ணீர் நிச்சயம்....... வடியும்................. அது போதும் என் காதலை....... நீ புரிந்ததற்கு..................! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

உன் ஞாபங்கள் வலிக்கிறது

பொல்லாதவன்..... ஆக்கியவளே............. உன் ஒவ்வொரு அசைவையும்...... திருட மனசை தூண்டியவளே...... உன் கொலுசைகூட........ திருடவைத்துவிட்டாய்......... இத்தனை தவறுகளையும்...... செய்யவைத்துவிட்டு....... எதுவுமே செய்யாதவள்........ போல் உன்னால் எப்படி....... இருக்க முடிகிறது....................? & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

விலகவில்லை உன் நினைவுகள்...!

நீ கலைந்தே போனாலும் கலையவில்லை.... உன் கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும் விலகவில்லை உன் நினைவுகள்...! நீ மறந்தே போனாலும்..... மறக்க வைக்கவில்லை..... உன் நினைவு பரிசுகள்....! நீ சேர்ந்தே போனாலும்.... சேதமாகவில்லை.... என் காதல்.......! & கவிப்புயல் இனியவன்